Wed. Nov 13th, 2019
முருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar 1

முருங்கைக்காய் சாம்பார்|இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற சாம்பார்|murungakkai sambar

Please watch: “முட்டைகோஸ் உடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பொரியல் செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|cabbage poriyal”
#Chefcircle #Drumstick sambar

முருங்கைக்காய் சாம்பார்|murungakkai sambar|இட்லி தோசை சாதம் எல்லாத்துக்கும் ஏற்ற ஒரே சாம்பார்|Drumstick sambar

Ingredientd:
Toor dal – 1 cup
turmeric powder – 1/4 tsp
garlic – 4 cloves
Asafoetida – 1/4 tsp
water – 3-4 cups
Oil – 2 tbsp
Mustard seeds – 1/4 tsp
Cumin seeds – 1 tsp
onion – 100g
red chili – 3
Curry leaves – 1 sprig
Drumstick – 3 nos
sambar powder – 2 tbsp
kuzhambu chili powder – 1 tbsp
tamarind – 1 amla size
Tomato – 2
Salt to taste
Coriander leaves
ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!!!
முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.
It is a blood purifier which helps in flushing out all the impurities present in your blood. It is rich in vitamin B, vitamin A, folic acid and other essential nutrients which will help you in achieving flawless skin and lustrous hair.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YES TAMIL

TAMIL ENTERTAINMENT

YES TAMIL